தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போக்குவரத்து விதிமீறல்: 2,005 வழக்கு பதிவு

போக்குவரத்து விதிமீறல்: 2,005 வழக்கு பதிவு

போக்குவரத்து விதிமீறல்: 2,005 வழக்கு பதிவு


ADDED : ஜூன் 07, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:காங்கேயம் போக்குவரத்து போலீசார் கடந்த மாதம், பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் குடிபோதை யில் வாகனம் ஓட்டியதாக, 52 வழக்கு, காரில் சீட்பெல்ட் அணியாமல் ஓட்டியதாக, 49 வழக்கு, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக, 801 வழக்கு, அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக, 10 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக, 35 வழக்கு என பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 2,005 வழக்குகள் பதிவு செய்தனர். இவர்களிடம் இணையதள அபராதமாக, 55 ஆயிரம், நீதிமன்ற அபராதமாக, 50 ஆயிரமும் வசூலிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us