தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரயில் ஈரோடு வரை மட்டும்

ரயில் ஈரோடு வரை மட்டும்

ரயில் ஈரோடு வரை மட்டும்


ADDED : பிப் 05, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு - கரூர் வழித்தடத்தில், பாசூர் - ஊஞ்சலுார் இடையே ரயில்பாலம், பொறியியல் பணி நடக்கிறது. இதனால், இவ்வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், பாலக்காடு டவுன் - திருச்சி பாசஞ்சர் (எண்: 16844) இன்று ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். கரூர், குளித்தலை, திருச்சி செல்லாது. அதே நேரம், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு வழக்கம் போல் ரயில் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us