தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு


ADDED : நவ 29, 2024 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு பிப்., மாதம் நடக்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலை கிளை சார்பில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

காலையில் மாதிரி தேர்வு, தொடர்ந்து கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு கருத்தாளர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us