sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள் 'டிரான்ஸ்பர்'

/

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள் 'டிரான்ஸ்பர்'

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள் 'டிரான்ஸ்பர்'

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள் 'டிரான்ஸ்பர்'


ADDED : ஜூன் 22, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தி லுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணி புரிந்து வரும், உதவி, இளநிலைபொறியாளர், 14 பேரை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தர விட்டுள்ளார்.

உடுமலை உதவி பொறியாளர் வரதராஜ பெருமாள், காங்கயத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்; அங்கு பணிபுரியும் கார்த்திக்குமார், திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குண்டடம் லோகேஷ்குமார் வெள்ளகோவிலுக்கும்; அங்கிருந்த மகாலட்சுமி பொங்கலுாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பொங்கலுார் ரங்கசாமி, பல்லடத்துக்கும்; அங்கு பணிபுரியும் செந்தில்குமார் குண்டடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

குடிமங்கலம் கந்தசாமி, உடுமலைக்கு செல்கிறார்; அங்கிருந்த சுப்பிரமணி குடிமங்கலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வெள்ளகோவில் கிருஷ்ணமூர்த்தி, குடிமங்கலத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்; அங்குள்ள இளநிலை பொறியாளர் காந்திமதி, தாராபுரத்திலுள்ள காலிப்பணியிடத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அவிநாசி மனோஜ்குமார், திருப்பூருக்கும்; அங்குள்ள இளநிலை பொறியாளர் மகேஸ்வரி, திருப்பூர் உப கோட்டத்துக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ஊத்துக்குளி செந்தில்குமார், அவிநாசிக்கும்; மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரியும் கணேசன், ஊத்துக்குளிக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us