sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போக்குவரத்து மாற்றம் தொடரும்

போக்குவரத்து மாற்றம் தொடரும்

போக்குவரத்து மாற்றம் தொடரும்


ADDED : நவ 06, 2025 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 04:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் - பார்க் ரோடு இணையும் பகுதியில் சுரங்க பாலம் பணி நடக்கிறது.

நேற்று முன்தினம், நடராஜா தியேட்டர் ரோடு புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது. பின், மீண்டும் மாநகர போலீசார் மூலம், போக்குவரத்து ஒத்திகை செய்யப்பட்டது.

தொடர்ந்து, எவ்வித போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் திட்டமிட்டபடி சென்று வந்தனர். இதன் காரணமாக, சுரங்க பாலம் பணி முடியும் வரை, இந்த போக்குவரத்து மாற்றம் தொடர உள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us