/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் அரசின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
/
பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் அரசின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் அரசின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் அரசின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
ADDED : பிப் 16, 2025 02:42 AM

திருப்பூர்: திருமுருகன்பூண்டியில் உள்ள சுகன்சுகா மெடிக்கல் சென்டர், நோயாளிகளுக்கு, 24 மணி நேர சிகிச்சையைவழங்குகிறது.
மருத்துவமனையிலுள்ள வசதிகள் குறித்து, தலைமை டாக்டர்கள் சுந்தரன், கார்த்திகை சுந்தரன் கூறியதாவது:
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் இன்னுயிர் காப்போம் திட்டத்தினை செயல்படுத்துவதில் திருப்பூர் மாவட்டத்தில் சுகன் சுகா மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது.
சர்க்கரை நோய் பிரிவு, பொது மருத்துவம், குழந்தைகள் நலம், இருதயம், மூளை, நரம்பியல், மகப்பேறு மருத்துவம், தோல் சிகிச்சை பிரிவு, நுரையீரல் சிகிச்சை பிரிவு, முடக்கு வாத பிரிவு, இரைப்பை, குடல்நலம், கேன்சர், பல் மருத்துவம், மனநலம், பிசியோதெரபி ஸ்கேன் பிரிவு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மருத்துவமனையில் உள்ளது.
பொது மற்றும் லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மூளை, தண்டுவட அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, 24 மணி நேர விபத்து மற்றும் அவசர அறுவைசிகிச்சை, மகளிர் மகப்பேறு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, முகத்தாடை, கேன்சர், இரைப்பை குடல், சிறுநீரக அறுவை சிகிச்சை, காது, மூக்கு தொண்டை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை வசதிகள் மருத்துவமனையில் உள்ளது.
வஞ்சிபாளையம், புதிய திருப்பூர், தெக்கலுார், அவிநாசியிலும் சிகிச்சை மையங்கள் உள்ளது. இத்துடன் தமிழக அரசின் விபத்து மற்றும் அவசர அறுவை சிகிச்சையை, 100 சதவீதம் இலவசமாக செயல்படுத்தி வருகிறோம்.
மருத்துவமனை, சிகிச்சை குறித்த மேலும் விபரங்களுக்கு, 96885 63666, 99659 64666 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.