UPDATED : ஜூன் 28, 2026 11:50 PM
ADDED : ஜூன் 28, 2026 11:43 PM

அ நிறம் | அளவு
அவிநாசி: சேவூர் அருகே கானுார்புதுார் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி முன்பு நன்கு வளர்ந்து, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு நிழல் கொடுத்து வந்த வேப்பமரங்களை, சில மர்ம நபர்கள் அனுமதியின்றி வெட்டி கடத்தியுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான நிழலைப் பறிக்கும் வகையில் சமூக விரோதிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்.
