தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருச்சி ரயில் தாமதமாகும்

 திருச்சி ரயில் தாமதமாகும்

 திருச்சி ரயில் தாமதமாகும்


ADDED : ஏப் 17, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:கரூர் - திருச்சி ரயில் வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது.

இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்:16844) இன்று (18 ம் தேதி), வரும், 20 மற்றும், 24 ம் தேதி கரூரில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின் சிறப்பு ரயில் (எண்:16844) திருச்சிக்கு தாமதமாக இயக்கப்படும். திருச்சியில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும் ரயில் (எண்:16843) திருச்சிக்கு பதிலாக, பேட்டைவாய்த்தலையில் இருந்து புறப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us