/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்.வி.ஜி. பள்ளியில் முப்பெரும் விழா
/
ஆர்.வி.ஜி. பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : செப் 04, 2025 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜூலியா சந்தோஷ், முதல்வர் மஞ்சுளா தலைமை வகித்தனர். ஆசிரியர் தினம், ஓணம் மற்றும் மிலாடி நபி ஆகிய விழாக்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பண்டிகைகள் வரலாறு குறித்த நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.