ADDED : ஜூன் 01, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்,:உலக
போதை ஒழிப்பு தின நிகழ்வு, தாராபுரத்தில் உள்ள தமிழக வெற்றி கழக
அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் அக்கட்சி நிர்வாகிகள்
முன்னிலையில், பா.ஜ., - அ.தி.மு.க., - தி.மு.க.,வை சேர்ந்த 30க்கும்
மேற்பட்டோர், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
