நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.
நகர் வடக்கு, கோவில் வீதி மற்றும் குமரன் வீதியில் தெருவிளக்குகள் ஒரு பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரிவதில்லை என்று மின் வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.