sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீரமைக்காத சாலை; தீராத சிரமம்

/

சீரமைக்காத சாலை; தீராத சிரமம்

சீரமைக்காத சாலை; தீராத சிரமம்

சீரமைக்காத சாலை; தீராத சிரமம்


ADDED : நவ 09, 2025 11:58 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துர்நாற்றம் போயம்பாளையம் எட்டாவது வார்டு கங்கா நகர் பகுதியில் குப்பை எடுக்கப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. - ஆனந்தன், கங்கா நகர். சிரமம் ராக்கியாபாளையம் - மணியகாரம்பாளையம் ரோட்டில், பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய ரோடு, சரியாக சீரமைக்கப்படவில்லை.

அதிகப்படியான வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்படுகிறது. - பாபு தருண், ராக்கியாபாளையம். மோசம் திருநகர் மெயின் வீதி, வி.எஸ்.ஆர்.காம்ப்ளக்ஸ் அருகில் நீண்ட நாட்களாக சாக்கடையில் இருந்து அள்ளிப்போட்ட குப்பை, மண் அகற்றப்படவில்லை. - நடராஜன், திருநகர் மெயின் வீதி. வீண் மத்திய பஸ் ஸ்டாண்ட், ஆக்சோ சந்து வீதியில் குழாய் உடைந்து நீர் வீணாகி தேங்கி நிற்கிறது. -

கார்த்திகேயன், ஆக்சோ சந்து, மத்திய பஸ் ஸ்டாண்ட். n ஆண்டிபாளையம் நொய்யல் ஆறு பகுதியில் குழாய் உடைந்து நீர் வீணாகி ரோட்டில் பாய்கிறது. - வரதன், ஆண்டிபாளையம். ஆபத்து மாநகராட்சி, 19வது வார்டு, திருநீலகண்டபுரம் பஸ் நிறுத்தம் அருகில், இரும்பு மின்கம்பம் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. - ரஞ்சித், திருநீலகண்டபுரம்.






      Dinamalar
      Follow us