sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வைகுண்ட ஏகாதசி விழா லட்டுகள் தயாராகின்றன

/

வைகுண்ட ஏகாதசி விழா லட்டுகள் தயாராகின்றன

வைகுண்ட ஏகாதசி விழா லட்டுகள் தயாராகின்றன

வைகுண்ட ஏகாதசி விழா லட்டுகள் தயாராகின்றன


ADDED : ஜன 06, 2025 05:42 AM

Google News

ADDED : ஜன 06, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம் : வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, பெருமாநல்லுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் வளாகத்தில் லட்டு தயாரிக்கும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தலைவர் தனபால் கூறியதாவது:

இந்த ஆண்டு 13வது ஆண்டாக லட்டு பிரசாதம் வழங்குகிறோம். மொத்தம் 27 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணியில், சங்க உறுப்பினர்கள் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 15 ஆயிரம், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 2 ஆயிரம், திருமுருகன் பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு 6 ஆயிரம், கோபி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஆயிரம், கணக்கம்பாளையம் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு ஆயிரம் என வழங்குகிறோம்.






      Dinamalar
      Follow us