ADDED : அக் 04, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட கபடி கழக மைதானத்தில், வள்ளி கும்மியாட்ட பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
பயிற்சி ஆசிரியர் ராஜூ வரவேற்றார். மாவட்ட கபடி கழக புரவலர் பிரேமாமணி, துணை செயலர் செல்வராஜ், கவுரவ உறுப்பினர் கோபால், நடுவர் குழு தலைவர் சேகர் உள்ளிட்டோர் பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர். வரும், 7 ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் முகாம் நடக்கிறது. மேலும் தகவல்களுக்கு 86439 18888 என்ற எண்ணில் அழைக்கலாம்.