ADDED : ஜன 24, 2026 04:39 AM

திருப்பூர்: திருப்பூர் - அவிநாசி ரோடு, அம்மாபாளையத்தில், 'வாரணாசி இன்' ஓட்டல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
திறப்பு விழாவில், வாரணாசி சினிமாஸ், வி.என்.கே.எஸ்., பெட்ரோல் பங்க், கருணையம்மாள் திருமண மண்டபம் நடராஜன், கருணையம்மாள், கதிர்வேல், சிசி, காசிலிங்கம், ஆதிரா, ஸ்ரீ பகவதி ஏஜென்சிஸ் உரிமையாளர் தனசேகர் - கவிதா மற்றும் உறவினர்கள் ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர். அம்மாபாளையத்தில், ரிலையன்ஸ் ஜியோ பி.பி. பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள வாரணாசி இன் ஓட்டலில், ஏ.சி. வசதியுடன் கூடிய 24 சூப்பர் டீலெக்ஸ் தர தங்கும் அறைகள் உள்ளன. விசாலமான பார்க்கிங் உள்பட அடிப்படை வசதிகள், 24 மணி நேர சேவை அளிக்கப்படுகிறது. அறைகள் புக்கிங்கிற்கு, 95007 41718, 98429 41718 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம், 'வாரணாசி இன்' நிர்வாகிகள் தெரிவித்தனர்.
