/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாயிலார் நாயனார் குருபூஜை வழிபாடு
/
வாயிலார் நாயனார் குருபூஜை வழிபாடு
ADDED : ஜன 08, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாயிலார் நாயினார் குருபூஜை நேற்று நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள, 63 நாயன்மார்கள் வரிசையில் உள்ள, வாயிலார் நாயனாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது. சிவாச்சாரியார்களும், சிவனடியார்களும், திருத்தொண்டத்தொகை, திருவாசகம் பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.