ADDED : ஜன 15, 2026 06:31 AM

அ நிறம் | அளவு
ஊத்துக்குளியில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் ஓம் சரவணன் துவக்கிவைத்தார்.
முதல்வர் அனுராதா வரவேற்றார். பொங்கல் வழிபாடு நடந்தது. பெற்றோருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாணவ, மாணவியர் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
