/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்யா விகாஸ் பள்ளி மாணவியர் அசத்தல்
/
வித்யா விகாஸ் பள்ளி மாணவியர் அசத்தல்
ADDED : ஆக 21, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான தடகளப்போட்டிகள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது.
வித்யா விகாஸ் பள்ளி மாணவியர் ஜெசிகா, வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும், ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும் பெற்றார். ரித்திகா ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம் பெற்றார். பள்ளி தாளாளர் கனகரத்தினம் தண்டபாணி ஆகியோர் மாணவியரை பாராட்டினார்.