தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றத்திற்கு வாய்ப்பு

மாற்றத்திற்கு வாய்ப்பு

மாற்றத்திற்கு வாய்ப்பு


UPDATED : மே 10, 2026 09:36 PM

ADDED : மே 10, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 09:36 PM ADDED : மே 10, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாற்றத்திற்கு வாய்ப்பு

அறுபது வருஷமா ரெண்டு கட்சிகளே இருந்த இடத்துல, இவ்வளவு தடைகளைத் தாண்டி விஜய் ஜெயிச்சிருக்கார்னா அதுக்கு இளைஞர்கள், பெண்களோட ஆதரவுதான் காரணம். வெள்ளை அறிக்கை வெளியிடற முடிவு ரொம்ப புதுசு. இப்பத்தான் அரசியலுக்கு வந்திருக்காரு, அவருக்குக் கொஞ்சம் காலம் கொடுத்துப் பார்த்தா கண்டிப்பா மத்தவங்களை விடச் சிறப்பா செயல்படுவார்னு நம்புறேன்.

- அபிநயா, மனநல ஆலோசகர், ஆஷர் நகர்.

மக்களுக்கான அரசு

மக்கள் மாற்றத்தை விரும்புறதாலதான் இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதைச் சரியா பயன்படுத்தி இது மக்களுக்கான அரசாங்கமா இருக்கணும். இந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்துல இருக்குற விவரங்களைத் தெளிவுபடுத்தணும்ணா. முக்கியமா, தப்பு செய்யுறவங்க யாரா இருந்தாலும் பாரபட்சம் பார்க்காம நடவடிக்கை எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளோட பாதுகாப்பை உறுதி செய்யணும்.

- ஐஸ்வர்யா, கம்ப்யூட்டர் ஆபரேட்டர், 15 வேலம்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us