தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சொன்னதைச் செய்யுங்கள்

சொன்னதைச் செய்யுங்கள்

சொன்னதைச் செய்யுங்கள்


UPDATED : மே 10, 2026 09:38 PM

ADDED : மே 10, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 09:38 PM ADDED : மே 10, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொன்னதைச் செய்யுங்கள்

தேர்தல் சமயத்துல கொடுத்த வாக்குறுதிகளை விஜய் அப்படியே நிறைவேத்தினாலே பெரிய விஷயம். ஏன்னா மக்கள் அவ்வளவு எதிர்பார்ப்போட இருக்காங்க. போன ஆட்சியில இருந்த குறைகளையும், பிரச்சனைகளையும் தீர்க்குற மாதிரி இந்த புது அரசு அமையணும். முக்கியமா, பதவி ஏத்துன முதல் நாளே பெண்களோட பாதுகாப்புக்காக உத்தரவு போட்டது நிஜமாவே பாராட்ட வேண்டிய விஷயம்.

- கிருத்திகா, கேட்டரிங் நிறுவனம், கோவில்வழி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us