தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திட்டங்கள் தொடரட்டும்

திட்டங்கள் தொடரட்டும்

திட்டங்கள் தொடரட்டும்


UPDATED : மே 10, 2026 09:37 PM

ADDED : மே 10, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 09:37 PM ADDED : மே 10, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டங்கள் தொடரட்டும்

மக்கள் வச்ச நம்பிக்கையை காப்பாத்துற மாதிரி, பெண்கள் மற்றும் குழந்தைகளோட பாதுகாப்பை விஜய் உறுதி செய்யணும். லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு வெளிப்படையான ஆட்சி அமையணும். முக்கியமா, போன ஆட்சியில கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம் இதையெல்லாம் நிப்பாட்டாம அப்படியே இந்த அரசும் தொடரணும்.

- ஜெயந்தி, இல்லத்தரசி, நல்லாத்துப்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us