/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
ADDED : அக் 02, 2025 01:09 AM

திருப்பூர்; திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜய தசமிக்கான (2ம் தேதி) சேர்க்கை நடைபெற்று வருகிறது.
'அனுபவமிக்க, அன்பான ஆசிரியர்கள், பாதுகாப்பான, நவீன வசதிகளுடன் கூடிய துாய்மையான வகுப்பறைகள், சிறந்த போக்குவரத்து வசதி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி, செயல்வழி கற்றல், செயல்பாடு சார்ந்த கற்றல் (பேபி அம்மா நெஸ்ட் பாடத்திட்டம்) எனும் குழந்தையின் செயல்பாடு சார்ந்த ஆரம்ப கால மழலையர் வகுப்பு கற்றல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் பள்ளியில் உள்ளன; குழந்தைகளை ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் சேர்த்து அவர்களது எதிர்கால கனவை நனவாக்குங்கள்' என பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.