ADDED : டிச 30, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்( குருபூஜை), அவிநாசி ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது.
பழங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அன்னதானம் நடந்தது. ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.