/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகாஸ், வித்யாசாகர் பள்ளிகள் நீர் மோர் பந்தல் அமைத்தன
/
விகாஸ், வித்யாசாகர் பள்ளிகள் நீர் மோர் பந்தல் அமைத்தன
விகாஸ், வித்யாசாகர் பள்ளிகள் நீர் மோர் பந்தல் அமைத்தன
விகாஸ், வித்யாசாகர் பள்ளிகள் நீர் மோர் பந்தல் அமைத்தன
ADDED : ஏப் 26, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், கூலிபாளையம் நால்ரோட்டில் உள்ள, விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளி ஆகியன இணைந்து நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
ஊத்துக்குளி ஒன்றிய முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கிவைத்தார். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகளுக்கு பழங்கள் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.