தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அத்துமீறியவர் கைது

அத்துமீறியவர் கைது

அத்துமீறியவர் கைது


ADDED : ஜன 08, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2024 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேன் மோதி வாலிபர் பலி

கடலுார் மாவட்டம், கொல்லஞ்சாவடியை சேர்ந்தவர் ஜெயசீலன், 20. காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று பள்ளிக்கு சொந்தமான டூவீலரில் மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது, பின்னால் வந்த வேன் மோதியதில் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி தற்கொலை

தாராபுரம், பூளவாடியை சேர்ந்தவர் வீரமுத்து, 54; தொழிலாளி. வீட்டில் துாக்கு மாட்டி இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us