வாக்கு இயந்திரம் 'மக்கர்': ஓட்டுப்பதிவு நிறுத்தம்
வாக்கு இயந்திரம் 'மக்கர்': ஓட்டுப்பதிவு நிறுத்தம்
ADDED : ஏப் 23, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
காங்கயத்தில் ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில் ஓட்டுச்சாவடி எண் - 113 வரதப்பம்பாளையம், ஓட்டுச்சாவடி எண் - 137 பொத்தியபாளையம் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை.
இரண்டு ஓட்டுச்சாவடிகளிலும், 8:05 முதல் 8:20 வரை ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. அதுவரை வாக்காளர்கள் காத்திருந்தனர். வேறு மெஷின் மாற்றப்பட்டு, பின் ஓட்டுப்பதிவு துவங்கப்பட்டது.
-
