/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டி 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
/
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டி 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டி 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டி 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 26, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாததை கண்டித்து திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில், நேற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர் நாம் தமிழர் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அபிநயா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.