தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : செப் 09, 2025 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; உடுமலை பண்ணைக்கிணர் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ வீரமாத்தி அம்பிகை, ஸ்ரீ பிரம்மதேவர், ஸ்ரீ சரஸ்வதி அம்பிகை, ஸ்ரீ கருப்பராயன் சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி வழிபாடும், காலை, 9:00 மணி முதல் 10:00 மணி வரை தீர்த்தம் அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

தொடர்ந்து, ஊஞ்சல் சேவை, மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும், காலை, 11:00 மணிக்கு பொங்கல் வைத்து பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. நாளை (11ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us