தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜன 02, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை ருத்ரப்பநகர் சித்தி விநாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவையொட்டி, இன்று (2ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு, சிறப்பு ேஹாமம், மகா அபிேஷகம், சங்காபிேஷகம், கலசாபிேஷகம் நடக்கிறது.

நாளை (3ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us