தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு


ADDED : ஜூன் 04, 2025 08:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 08:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வட்டார கல்வி அதிகாரி பூங்கொடி, பள்ளி தலைமை ஆசிரியை அருணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us