தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நலத்திட்ட விழிப்புணர்வு

நலத்திட்ட விழிப்புணர்வு

நலத்திட்ட விழிப்புணர்வு


ADDED : மார் 14, 2024 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 12:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் : ''ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது'' என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

திருப்பூர், வெள்ளகோவிலில் நடந்த தமிழக அரசின் மக்கள் சேவை முகாமில், தேர்வு செய்யப்பட்ட, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியல், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்,

''மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. 85 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, துண்டு பிரசுரங்கள் வாயிலாக, என்னென்ன வகையான முகாமில், என்னென்ன விண்ணப்பங்கள் வழங்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us