ADDED : அக் 07, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரச்னைகள் தீர்வு எப்போது?
தீர்வுகளை நோக்கி பிரச்னைகள் நகர்ந்தால் நலம். மனுக்களாகவும், நீண்ட நாள் கோரிக்கைகளாவும் சுழன்றால், வீண். அதிகாரிகள் பார்வைக்குச் சென்றாலும், பிரச்னைகளுக்கான தீர்வுகள் ஆமை வேகத்தில்தான் என்றால், பொதுமக்கள் என்னதான் செய்வர்? இதோ, சில பிரச்னைகள்... அதிகாரிகள் பார்வைக்கு!