தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏன் மாற வேண்டும்?

ஏன் மாற வேண்டும்?

ஏன் மாற வேண்டும்?


UPDATED : ஜூன் 06, 2026 06:45 PM

ADDED : ஜூன் 06, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 06:45 PM ADDED : ஜூன் 06, 2026 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தினசரி 5 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவது இதய நோய்கள் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது.

இது எரிபொருள் செலவையும், சுற்றுச்சூழல் மாசையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த உதவும் எளிய வழி. டூ-வீலர் பயன்பாட்டைக் குறைத்து, வாரத்தில் இரண்டு நாளாவது அத்தியாவசியத் தேவைகளுக்குச் சைக்கிளைப் பழகினால் ஆரோக்கியம் என்றும் நிலைக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us