sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவி நல வேட்பு விழா

/

மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா


ADDED : ஆக 25, 2025 12:22 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அன்னை லோகாம்பாள் 111வது ஜெயந்தி விழாவையொட்டி, உலக சமுதாய சேவா சங்கம் திருப்பூர் மண்டலம், சாமுண்டிபுரம் மன வளக்கலை மன்ற அறக்கட்டளை இணைந்து மனைவி நல வேட்பு விழா நடந்தது. தலைமை மண்டல செயலாளர்பழனிசாமி-சுகந்தி தம்பதியர் தலைமை தாங்கினர். ரேவதி மருத்துவமனை நிறுவனர் ஈஸ்வரமூர்த்தி-ரேவதி தம்பதியினர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் சரவணன், உயர் கலப்பு தவம் நடத்தினார். செல்வராஜ் பேசினார். துணைத்தலைவர் ராஜேந்திரன்-யமுனா தம்பதியர் நன்றி கூறினர். அறக்கட்டளை நிர்வாகி ரவிச்சந்திரன்-ஸ்ரீதேவி; கோவிந்தசாமி -சரோஜினி குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹரி வர்ஷினியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us