/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்டாப்பில் பஸ்கள் நிறுத்தப்படுமா?
/
ஸ்டாப்பில் பஸ்கள் நிறுத்தப்படுமா?
ADDED : டிச 15, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் பஸ் ஸ்டாப் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதி. பஸ் ஸ்டாப் அமைந்துள்ள பகுதியில் பஸ்களை நிறுத்தாமல் நால் ரோட்டில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்படுவதால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பஸ் ஸ்டாப்பில் மட்டுமே பஸ்களை நிறுத்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

