
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுது, வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ; எப்படி வாசித்தாலும் எழுத்து மாறாமல், ஒரே பொருள் வரும் வார்த்தைகள் அமைவதற்குப் பெயர் தான் 'Palindrome' என்பர்.
அவ்வகையில், இன்று வெளியான செய்திகளின் தலைப்பு, 'Palindrome' முறையில் உள்ளது.

