sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

/

மாணவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

மாணவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?

மாணவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?


ADDED : டிச 31, 2024 04:46 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : பாரத மாணவர் பேரவை மாநில அமைப்பாளர் அண்ணாதுரை, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:

திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகளில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படவில்லை. சமூக விரோத செயல்கள் நடைபெற்றுவருகின்றன. சுற்றுச்சுவர்கள் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 'நிர்பயா' திட்டம் மூலம் பள்ளி பாதுகாப்புக்கு கூடுதல் நிதி தேவை.






      Dinamalar
      Follow us