தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு மருத்துவமனை முழு நேரம் இயங்குமா?

அரசு மருத்துவமனை முழு நேரம் இயங்குமா?

அரசு மருத்துவமனை முழு நேரம் இயங்குமா?


UPDATED : நவ 11, 2026 07:26 PM

ADDED : நவ 11, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 07:26 PM ADDED : நவ 11, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: கரடிவாவி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் இல்லாததால், முழுநேர மருத்துவ சேவை கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட பா.ஜ., ஊடகப்பிரிவு துணைத்தலைவர் வித்யபிரகாஷ், கலெக்டரிடம் அளித்த மனு:

கரடிவாவி அரசு மருத்துவமனையில், இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு எக்ஸ்ரே வசதியும் இல்லை. ஆம்புலன்ஸ் சேவையும் உடனடியாக கிடைப்பதில்லை. எனவே, மருத்துவமனைக்கு நான்கு கூடுதல் மருத்துவர்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும். பிரத்யேக 108 ஆம்புலன்ஸ், எக்ஸ்ரே இயந்திரம், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us