தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அகலுமா இடையூறு?

அகலுமா இடையூறு?

அகலுமா இடையூறு?


ADDED : ஆக 11, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 11:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக்கிரமிப்பு

திருப்பூர், 32வது வார்டு டி.பி.ஏ., காலனியில் சாலை ஆக்கிரமிப்பால், வாகனங்கள் சென்று வர சிரமம் உள்ளது; அப்புறப்படுத்த வேண்டும்.- வெங்கட், திருப்பூர்---நெருக்கடி

பெரியார் காலனி, பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக, தள்ளுவண்டிக்கடைகளை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இடையூறில்லாத இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரதாப், பெரியார் காலனி.--

தேக்கம்

ஜெய்வாபாய் பள்ளி வீதியில் பல நாட்களாக குப்பை அள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கிறது; மாநகராட்சி உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.- வின்சென்ட், மிலிட்டரி காலனி.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us