ADDED : மார் 17, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;பொங்கலுார், வேலம்பட்டியில் இருந்து கோவில்பாளையம் வரை செல்லும் ரோடு சிதிலமடைந்துள்ளது. இந்த ரோடு வழியாகத்தான், ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துக்கொண்டு நாள்தோறும் சந்தைக்குச் செல்கின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க வேண்டும்.