ADDED : ஆக 31, 2026 08:36 AM

அ நிறம் | அளவு
பொங்கலுார்: கொடுவாய்-நாச்சிபாளையம் ரோடு அலகுமலை முதல், திருப்பூர் - தாராபுரம் ரோடு வேலம்பட்டி டோல்கேட் வரையிலான இணைப்புச்சாலை, தொடர் பராமரிப்பின்றி பல இடங்களில் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
