/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலியுடன்... பாதை தெரியும்... பயணம் தொடரும்
/
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலியுடன்... பாதை தெரியும்... பயணம் தொடரும்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலியுடன்... பாதை தெரியும்... பயணம் தொடரும்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலியுடன்... பாதை தெரியும்... பயணம் தொடரும்
ADDED : ஜூன் 24, 2025 12:35 AM

ஆன்மிகம்
தொடர் சொற்பொழிவு
திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை, திருவாவடுதுறை ஆதீன சைவ வகுப்புகள், திருப்பூர். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
எட்டாம் ஆண்டு விழா
உலகாத்தம்மன், சித்தாயி கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். தீர்த்தம் கொண்டு வர பரமநுாற்று புறப்படுதல் - மதியம் 3:00 மணி. படைக்கலம் எடுத்தல் - மாலை 6:00 மணி.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். காலை 6:30 மணி.
ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, திரு.வி.க., நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
பொது
சிறப்பு முகாம்
திருநங்கையருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
குப்பை மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ஜி.என்., கார்டன் பஸ் ஸ்டாப் அருகில், நெருப்பெரிச்சல், திருப்பூர். ஏற்பாடு: அனைத்து எதிர்க்கட்சிகள். காலை 10:00 மணி.
திறப்பு விழா
மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து துவக்க விழா, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளகோவில். ஏற்பாடு: ரோட்டரி வெள்ளகோவில். காலை 10:30 மணி.
இலவச மருத்துவஆலோசனை முகாம்
தைராய்டு கட்டிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.