நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு பகுதியில் வசிப்பவர் ராதா, 40.
நேற்று, தனது டூவீலரில், ஊத்துக்குளி சக்தி ஐஸ்வர் என்பவரை அமரவைத்து கொண்டு செங்கப்பள்ளியில் இருந்து கொடியம்பாளையம் சென்றுள்ளார்.தொடர்ந்து வந்த கார், டூவீலர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில், ராதா இறந்தார். சக்தி ஐஸ்வர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். காரை ஓட்டி வந்த கார்த்திகேயன் என்பவர் மீது, ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.