ADDED : மார் 11, 2024 01:28 AM

அ நிறம் | அளவு
பல்லடம் அருகே, அருள்புரம் கே.எம்.சி., சட்டக் கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சவுந்திர பாண்டியன் தலைமை வகித்தார். கோவை மூத்த வழக்கறிஞர் தேன்மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
