sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1.78 கோடியில் பணிகள் துவக்கம்

/

ரூ.1.78 கோடியில் பணிகள் துவக்கம்

ரூ.1.78 கோடியில் பணிகள் துவக்கம்

ரூ.1.78 கோடியில் பணிகள் துவக்கம்


ADDED : மே 09, 2025 06:48 AM

Google News

ADDED : மே 09, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், புதிய திட்ட பணிகள் துவக்க விழா நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் முன்னிலைவகித்தார். அமைச்சர் சாமிநாதன், புதிய திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

கணக்கம்பாளையம், காளிபாளையம் ஊரட்சிகளில் தார், கான்கிரீட் சாலை பணிகள்; புதுப்பாளையம் செந்தில் நகரில் ரேஷன் கடை கட்டடம்; அறிவொளிநகர் சமத்துவ சுடுகாடு பகுதியில், காத்திருப்பு கூடம் அமைத்தல்; பெருமாநல்லுார் ஊராட்சி, கே.ஆர்., நகர் பகுதியில் சாலை மேம்பாடு என, மொத்தம் ரூ.1.78 கோடி மதிப்பிலான 18 திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us