ADDED : நவ 18, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த, எட்டு வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராமசந்திரன், 48 என்பவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
புகாரின் பேரில், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார், ராமசந்திரன் மீது 'போக்சோ' வழக்குபதிந்து கைது செய்தனர்.

