தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : டிச 20, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்; ஈரோடு, வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, 60. கூலி தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி, முத்துார் - ஈரோடு ரோட்டில் மொபட்டில் ெசன்ற போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us