ADDED : டிச 27, 2024 11:51 PM
அ நிறம் | அளவு
அனுப்பர்பாளையம் ;திருப்பூர், நெருப் பெரிச் சல், வாவிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 56, பனியன் நிறுவன தொழிலாளி.
நேற்று மொபட்டில் நியூ திருப்பூர் பிரிவு அருகே சென்றபோது, வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
