தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : டிச 16, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 42; திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும்போது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.

படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பலியானார். 15 வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us