நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்; வெள்ளகோவில், சிவன்நாதபுரத்தில் ஒரு தனியார் நுால் மில் உள்ளது.
இதில், ஒடிசாவைச் சேர்ந்த ஜனார்த்தன் ெஷட்டி, 40, என்பவர், அங்குள்ள விடுதியில் தங்கி, வேலை செய்து வந்தார். இரவு வழக்கம் போல், வேலை முடிந்து அறைக்குச் சென்றார். நள்ளிரவு அங்குள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.